உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்கும் சீனா
பிஜிங்: உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல், சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அமெரிக்க அதிப…